அன்றாட அருள்வாழ்வு: பல்சமய இளையோர்க்கான இறைஅனுபவ கையேடு
H19.5cm x W12.25cm
Review
சமயங்கள் தாண்டி, நம்பிக்கைகள் தாண்டி, இறையனுபவம் என்பது மனித இயல்போடு இயைந்த ஒன்று என்பதால், பலசமயங்களைச் சார்ந்த இளையோர்க்கு இறையனுபவத்தின் வழியை காட்டும் ஒரு சிறுதுணையாய் வருகிறது இந்நூல்.