H18.5cm x W12.5cm
அறியாதவனின் அகக் கண்களை திறக்க, அறிவொளி ஏற்றியிருக்கும் இந்நூல், இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவோரையும், இப்படித்தான் வாழவேண்டும் என்பதைவிட எப்படியும் வாழலாம் என்று வாழ்வோரையும், அர்த்தமுள்ள ஆன்மிக வாழ்வு வாழ்ந்த புனித அல்போன்சாவின் வாழ்க்கைச் சான்றுடன், சிலுவை மரணத்தின் கனவை, சிந்தனைக்கு இதமாக்கி, அடிமை விலங்கொடித்து, ஆண்டவன் பாதம் சரணடைந்து, அர்த்தமுள்ள ஆன்மிக வாழ்வு வாழ வழிகாட்டுகிறது.
Share: