• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

ஆராதனை ஆயிரம்

H20.75cm x W14.25cm

Review

புனித யோசேப்பின் ஆண்டாள் இவ்வாண்டில் ஆராதனை ஆயிரம் என்ற தலைப்பில் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிய தமிழில் முழுவதும் விவிலிய வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் போற்றுதற்குரியது. விவிலிய வார்த்தைகளில் துதிப்பதும் ஜெபிப்பதும் சிறப்பான ஆசியைக் கொண்டு வரும். நெருக்கடியான நேரங்களில் நம் துன்பங்களைப் போக்கிக்கொள்ள இறையருள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. அதனை ஜெபத்தின் மூலம் மட்டுமே நாம் பெறமுடியும் என்பது மறுக்க இயலாத உண்மை. எனவே, நம்முடைய அன்றாட பணிக்கிடையிலும் அனுதினமும் ஜெபிக்க உதவி செய்யும் நோக்கத்தோடு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

 


Share: