H20.5cm x W13.7cm
மனித நேய மதிப்பீடுகள் மழுங்கி அடிமைப்பட்டுக் கிடக்கும் உலகிற்கு புதுப்பொலிவூட்டவும் பிறர்நல நோக்குடன் புதிய சமுதாயம் படைக்கவும் புரட்சி பாதையில் சென்ற இயேசுவின் பாதச் சுவடுகளில் நாமும் நடந்து பிறரையும் நடைபயிலச் செய்யவும் இயேசுவின் பாடுகளைத் தியானிக்கவும் அதன் வழியாக மனநிலை மாற்றம் பெறவும் உறவின் பாதை என்ற இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
Share: