H27.3cm x W20.5cm
புனித வாரத் திருச்சடங்குகளில் இறைமக்கள் முழுப் பங்கெடுப்பதற்கு உதவ ஒரு சிறிய நூல். குருத்து ஞாயிறு, (ஆண்டு 1, ஆண்டு 2, ஆண்டு 3) பெரிய வெள்ளிக்கான நற்செய்திப் பகுதிகள் ஒரு புதிய முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. புனித மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் எழுதிய நற்செய்திகளின்படி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள்.
Share: