• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் சங்கமிக்க (சங்க ஏடுகளைப்பற்றி கேள்வி-பதில்கள் தொகுப்பு)

H17.5cm x W12cm

Review

நம்பிக்கை வாழ்வின் கருவூலங்களாக இருப்பவை திருவிவிலியமும் திருச்சபையின் பாரம்பரியமுமாகும். திருச்சபையின் பாரம்பரியங்களுள் ஒன்றான சங்க ஏடுகளைப்பற்றி அனைவரும் குறிப்பாக இளையோர் அறிந்துக் கொள்ள இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சங்க ஏடுகளைப்பற்றிய கேள்வி-பதில் தொகுப்பை உள்ளடக்கியது. சங்கடத்தைப்பற்றிய -விடைப் போட்டிகளின் வழியாக இளையோரிடையே மலர செய்ய இது உதவும் என்று நம்புகிறோம்.

 


Share: