H17.5cm x W12cm
எல்லா இறைமக்களும் நம்பிக்கை மற்றும் ஆன்மீக வாழ்வில் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் கண்டு, கிறிஸ்தவ வாழ்வின் சாரத்தைப் பெற்று, அதை அர்த்தமுள்ள விதத்தில் வாழ்ந்து, தனிவாழ்விலும், பொதுவாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி, இயேசுவின் உண்மைச் சாட்சிகளாகவும், திருச்சபையின் உறுதியானத் தூண்களாகவும் விளங்கி, இறையரசை கட்டி எழுப்பிட இந்நூல் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. சங்க ஏடுகளைப்பற்றிய முன்னுரையை தாங்கி வரும் இந்நூல் சங்கத்தின் சாரத்தை படித்து அறிந்திட உதவுவதாக.
Share: