H17.5cm x W11.5cm
வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம் (உரோ 14:8). நம் கத்தோலிக்க திருஅவையானது இறந்த நம்பிக்கையாளர்களுக்காக இறைவேண்டல் செய்யும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இறந்த நம்பிக்கையாளர்களுக்காக சிறப்பான விதத்தில் ஜெபிக்க கத்தோலிக்க திருஅவையானது நம்மை அன்புடன் அழைக்கிறது. இந்நூல் இறந்து இறைவனில் இளைப்பாரும் நம்பிக்கையாளர்களுக்காக நாம் நம்பிக்கையுடன் ஜெபிக்க பேருதவியாக இருக்கும் (அருட்பணி. கே.எம். ஜோஸ், ச.ச., சென்னை சலேசிய மாநில தலைவர்)
Share: