• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

"உண்மையில் பிறரன்பு" - திருத்தந்தை 16-ஆம் ஆசீர்வாதப்பரின் மூன்றாவது திருமடல்

H18.5cm x W12cm

Review

திருத்தந்தை 16-ஆம் ஆசீர்வாதப்பரின் மூன்றாவது திருமடலாகிய 'உண்மையில் பிறரன்பு' என்ற இத்திருமடலை தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இத்திருமடல் நமது திருத்தந்தை 16-ஆம் ஆசீர்வாதப்பரின் 'உண்மையில் பிறரன்பு' பற்றிய ஆழ்ந்த கருத்துக்களையும் படிப்பினைகளையும் தெளிவுபடுத்துகின்றது. இப்படிப்பினைகளை நமது வாழ்வில் கொண்டு பிறரன்பை உண்மையில் வாழ்வோமாக.

 


Share: