H14.9cm x W10.4cm
"என் பெயரால்..." என்ற பெயரைத் தாங்கி வரும் இச்சிறிய செப புத்தகமானது எல்லா இறைமக்களும் குறிப்பாக இளையோர் தங்கள் அன்றாட வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளை இறைவனுக்கு அர்ப்பணித்து அவரோடு நெருங்கிய தோழமை கொண்டு விசுவாசத்தில் ஊன்றி வளர்வதற்கான ஓர் உதவியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
Share: