H12cm x W9cm
14 நிலைகள் கொண்ட சிலுவைப்பாதை கிறிஸ்துவின் பாடுகளையும், இறப்பையும் நாம் சிந்திக்க, தியானிக்க தவக்காலத்தில் பேருதவியாய் இருக்கின்றது. அவ்வாறே உயிர்ப்பின் காலத்தில், கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதையொட்டிய நிகழ்வுகளையும், அவை நமக்கு தரும் பாடங்களையும் சிந்திக்க, தியானிக்க நமக்கு வேறு 14 நிலைகள் கொண்ட "ஒளியின் பாதை" அழைப்பு விடுக்கிறது. பெந்தகொஸ்தே திருவிழாவரை உள்ள பாஸ்கா காலத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருப்பலிக்கு முன்போ, அதை தொடர்ந்தோ நாம் இதை தியானித்து ஜெபித்தால் உயிர்ப்பின் மக்களாய் வாழ நமக்கு ஒளி பிறக்கும்.
Share: