• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

கத்தோலிக்க சிறார்களின் சிறுமலர் (திருத்தி அமைக்கப்பட்ட 2-ஆம் பதிப்பு)

H13.7cm x W10.8cm

Review

மௌனத்தின் கனி செபம், செபத்தின் கனி விசுவாசம், விசுவாசத்தின் கனி அன்பு, அன்பின் கனி சேவை, சேவையின் கனி அமைதி (முத். அன்னை தெரேசா) இவற்றை உள்ளடக்கிய ஒன்று தான் விசுவாச கல்வி. விசுவாசம் என்பது இறைவனின் கோடை. இதை ஏற்கின்ற ஒவ்வொருவரும் விசுவாசத்திலே ஊன்றி வளர்வது அவரின் கடமை. மறைக்கல்வியின் நோக்கமே இறைவனின் வார்த்தையில் அடிப்படையிலும், கிறிஸ்தவ மரபின் அடிப்படையிலுமான கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி விசுவாசத்திலே ஆழமாக வளர்ப்பது. இரண்டாம் வத்திக்கான் பொதுசங்கத்தின் வெளிப்பாடான "கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி" என்ற விசுவாச உண்மைகள் அடங்கிய நூலை சிறியோர் முதல் பெரியோர் வரை தமிழில் எளிதில் புரிந்துக் கொள்ள, 362 கேள்வி பதில் மூலமாக மக்கள் மனதைக் கவரக் கூடிய விதத்தில் இந்த மறைக்கல்வி கையேடானது தயாரிக்கப்பட்டுள்ளது.

 


Share: