H16.5cm x W10.5cm
திருமணம் மனித சமூகத்தின் அடித்தளம். திருச்சபையில் திருமண கல்வியானது ஓர் அருட்சாதனமாக கிறிஸ்துவால் உயர்த்தப்பட்டது என்றால், அதற்க்கு கிறிஸ்துவே படைப்பாளர் என்று திருச்சபை கருதுகிறது. ஏனெனில் இந்த திருமணம் இங்கு பாதுகாக்கப்படுகிறது. மற்றும், திருமண அருட்சாதனத்தை அது புனிதமாக ஊக்குவிகிறது.
Share: