H20.5cm x W14cm
இறைவார்த்தை ஆண்டை மனதில் கொண்டு திருவிவிலியத்தின் மேன்மை, அதை வாசித்து தியானிப்பதற்கான பல வழிமுறைகள், இறைவார்த்தையை பகிர்ந்துகொள்ள உதவும் சில படிகள், திருவிவிலியத்தை வாசிக்கவும் அதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளவும், அதைப்பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய குடும்பத்தில் நற்செய்தி பகிர்வு என்ற இந்நூல் பயன்படுத்த எளிதாகவும், பயன்படுத்துவோருக்கு பலனளிப்பதாகவும், தொடர்ந்து இதை தியானிப்பவர்களுக்கு இறையன்பை சுவைக்க ஒரு தூண்டுகோலாகவும் அமையும். (அருட்திரு ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு ச.ச., சென்னை சலேசிய மாநில தலைவர்)
Share: