H18.5cm x W12cm
மனிதனின் ஒவ்வொரு சுவடுகளும் ஒரு வரலாற்றைப் படைக்கின்றன. நிலா உலகில் காலடி வைத்த போதும், கடலுக்கு அடியில் சென்ற போதும் மனிதனின் சுவடுகள் தான் வரலாற்றை படைத்தது. ஆனால் அந்த சுவடுகள் ஓசை எழுப்பினதா? நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியர், இறைவனின் இதயம் பூரிப்படைய வைத்தவர், ஆவியினால் செயல்பட்டவர் - இயேசு. அவருடைய சுவடுகள் 2000 ஆண்டுகளுக்குமுன் சத்தமில்லா சுவடுகளாக இருந்தன. ஆனால் அதில் நடப்பவருக்கு... இயேசுவின் மீட்புப் பாதையும், உயிர்ப்பும் நம்மை கவர்ந்திழுக்கும் சுவடுகளாக மாறட்டும். இதனால் சமுதாயம் மலரட்டும்.
Share: