• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

சலேசிய புனிதர்கள் மற்றும் அருளாளர்களுக்கான சிறப்பு திருப்பலிகள்

H29cm x W23cm

Review

திருச்சபையின் வரலாற்றில் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட வரிசையில் நிற்கும் புனிதர்கள் பலர். அவ்வரிசையில் வலம் வரும் புனிதர்களில் சலேசியக் குடும்பத்திற்கே சொந்தமான புனிதர்களுக்கான திருவிழாக்களைக் கொண்டாட வழிகாட்டும் 'சிறப்பு திருப்பலிப் புத்தகம்' இதோ உங்கள் கரங்களில் தவழ்கின்றது. இப்புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு அவர்களுக்கென திருப்பலி செபங்களை அர்த்தமுள்ள வகையில் வடிவமைத்து, மிகவும் சிறப்பாக செம்மைத் தமிழில், எளிதாக சிரமமின்றி படிக்கவும், பயன்படுத்தவும், பாடவும் நமக்கு செவ்வனே தொகுத்து வழங்கியுள்ளார்கள். சலேசிய புனிதர்களின் விழாத் திருப்பலிகளின் தனிச் சிறப்பை எடுத்து இயம்பும் இப்புத்தகம் எல்லோருக்கும் துணையாக இருந்து வழிகாட்டி, இறைப்பற்றையும், பிறர்மீது அன்பையும், நாமும் புனிதர்களாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டி, வளர்ப்பதாக. (அருட்பணி. பெல்லார்மின், ச.ச., சென்னை சலேசிய மாநில தலைவர்)

 


Share: