H29cm x W23cm
திருச்சபையின் வரலாற்றில் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட வரிசையில் நிற்கும் புனிதர்கள் பலர். அவர்களில் சலேசியக் குடும்பத்திற்கு உரித்தானப் புனிதர்களின் திருவிழா மற்றும் நினைவு நாட்களைக் கொண்டாடத் தமிழ் மொழி நடைக்கும், திருவழிபாட்டு விதிமுறைகளுக்கு ஏற்பத் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு அவர்களுக்கென திருப்பலி செபங்களை அர்த்தமுள்ள வகையில் வடிவமைத்து, மிகவும் சிறப்பாக செம்மைத் தமிழில், எளிதாக சிரமமின்றி படிக்கவும், பயன்படுத்தவும், பாடவும் நமக்கு செவ்வனே தொகுத்து வழங்கியுள்ளார்கள். (அருட்பணி. கே. எம். ஜோஸ், ச.ச. சென்னை சலேசிய மாநிலத் தலைவர்)
Share: