• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

சிறார்களின் உறுதிப்பூசுதலுக்கான மறைக்கல்வி (மறுப் பதிப்பு, பதினான்காம் பதிப்பு)

H14.6cm x W10.3cm

Review

ஆண்டவரோடு பந்தியில் அமர்ந்தவர்களாக இருந்தாலும் திருத்தூதர்கள், ஆண்டவர் இறந்த பிறகு மிகுந்த அச்சத்தோடும், மனக்கலக்கத்தோடும் மூடிய அறைக்குள் பயந்து ஒளிந்திருந்தனர். தூய ஆவினயானவர் ஒவ்வொருவர் மேலும் இறங்கிய பிறகு துணிச்சலோடும், தைரியத்தோடும், மனதிடத்தோடும் ஆண்டவரின் அரும்பெரும் செயல்களை மக்கள் கூட்டத்தின் மத்தியில் எழுந்து நின்று போதிக்கின்றனர். இந்த தைரியத்தையும், துணிச்சலையும், மனதிடத்தையும் தருகிறவரே தூய ஆவியானவர். உறுதிபூசுதல் பெற இருக்கும் இளையோருக்கு தூய ஆவியானவரின் வரங்களையும், கனிகளையும், கொடைகளையும் பெற்று ஆண்டவருக்கு சாட்சிகளாக விளங்க இந்நூல் தூய ஆவியானவரைப் பற்றிய அனைத்து படிப்பினைகளையும் தருவதாக அமைகிறது. நம் கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியின் படிப்பினையை அடிப்டையாகக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

 


Share: