H12cm x W8.7cm
தவக்காலம் என்பது இறைவனுடைய பாடுகளையும் உயிர்தெழுதலையும் கொண்டாட நம்மை நாமே தயார் செய்யும் காலம். தவக்காலம் ஒவ்வொரு மனிதரும் விசுவாசத்தில் நிலைபெற வேண்டுமென்று போதிக்கிறது.இறைவன் யேசுவிடம் உள்ள நம்பிக்கையும் விசுவாசத்தையும் தளர விடக்கூடாது என்று இந்த காலம் உணர்த்துகிறது. தவக்காலம் இன்றி உயிர்ப்பு பெருவிழா இல்லை. தவக்காலம் நம்மிடம் உள்ள விசுவாசமற்ற நிலையை நம்மில் உணர வைக்கிறது. ஏனென்றால் கடவுள் நம்மிடம் என்றும் அளவுக் கடந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ளார். தவக்காலம் நமக்கு சொல்வது மனமாற்றம். "மனந்திரும்பி இறைவனை நோக்கி செல்."
Share: