H13.5cm x W10cm
இறைமக்களுடைய ஞான வாழ்க்கைக்காக பல பிரார்த்தனைகள் இருக்கின்றன. இந்த பிரார்த்தனைகளை திருவழிப்பாட்டில் இறைமக்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி வருகின்றார்கள். இது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு உற்ற துணையாக உள்ளது. இந்த பிரார்த்தனைகள் வழியாக இறைமக்கள் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கின்றார்கள்.
Share: