H21cm x W14cm
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்று 40 ஆண்டுகள் முடிவுறும் இத்தருணத்தில் திருச்சபையைப் பற்றிய விழிப்புணர்வு இறைமக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் "திருச்சபையும் அதன் பாரம்பரியமும்" என்ற தலைப்பில் இந்நூலானது வெளி வந்துள்ளது. திருச்சபையின் பல்வேறு கூறுகளான அதன் வரலாறு, அமைப்பு, போதனைகள், திருச்சபையின் சில ஒழுங்கு முறைகள், திருவாழிபாடு மற்றும் அகில உலக இந்திய, தமிழக திருச்சபை என இவற்றைப் பற்றி பள்ளி மாணாக்கர்களும், மற்றவர்களும் புரிந்துகொள்ளும் நோக்கில் முக்கியமாக மக்கள் மனதில் ஏழும் கேள்விகளுக்கு இரத்தினைச் சுருக்கமாக பதில்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
Share: