H13.6cm x W10.2cm
திவ்விய நற்கருணை பற்றி கத்தோலிக்கத் திருச்சபை கற்பிப்பதை குழந்தைகளும் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வினா-விடை வடிவில் இது தரப்பட்டுள்ளது. திருச்சபை வாழ்வின் ஊற்றும் உச்சியுமான திவ்விய நற்கருணை பற்றிய ஞானப் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கும் மேய்ப்புப் பணியாளர்களுக்கும் இது மிகச் சிறந்த விலை மதிப்பற்ற கையாளத்தக்க கருவியாக பயன்படும் என்பது உறுதி.
Share: