H13.4cm x W10.8cm
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஜூன் 28, 2008 முதல் ஜூன் 29, 2009 வரையிலான காலத்தை பவுலடியார் ஆண்டாக அறிவித்தபோது கூறிய ஒரு கூற்று - "பவுல் கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார், உழைத்தார். அவருக்காகவே துயருற்று இறந்தார்." இவ்வரிகள் பவுலடியாரை ஒரே சமயத்தில் நமக்கு எடுத்துக்காட்டாகவும், சவாலாகவும், நம் வணக்கத்துக்குரியவராகவும் எண்பிக்கிறது.
Share: