Jesus spoke to them, saying, “I am the light of the world. Whoever follows me will never walk in darkness but will have the light of life." (John 8:12)
இது நற்செய்தியாளர்கள் படம்பிடித்துக்காட்டும் இயேசுவின் பாடுகளில், அவரோடு ஒரு பயணம். அடுத்த பயணம் என்றால் பேச்சுத்துணை ஒன்று வேண்டுமல்லவா... அப்படித்தான் வழி நெடுக இயேசு பேசிக்கொண்டே பயணிக்கிறார். செவி கொடுப்போமா?