H13.5cm x W10.5cm
சிலுவைப் பாதை என்பது நமது பக்தி முயற்சியின் வெளிப்பாடு. இயேசுவின் கல்வாரிப் பயணத்தில் அவரின் பாடுகளையும், மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பிக்கையோடு தியானிக்கிறோம். ஒவ்வொரு நிலையிலும் ஒரு சில மணித்துளிகள் மெளனமாக தியானிப்போம். இந்த ஜெபங்களும், பாடல்களும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவைகளைப் பக்தியோடு தியானிக்க நமக்குத் துணை புரியட்டும். அவர் உயிர்த்தெழுந்தார்!
Share: