H14.7cm x W10.4cm
புனித யோசேப்பு, அன்னை மரியாளை 'மென்மையான அன்போடு' ஏற்றுக்கொண்டு, கடவுளின் திட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று, கீழ்ப்படிதலுள்ளத் தந்தையாகக் குடும்ப வாழ்வின் அழைத்தலுக்கேற்ப அன்றாட வாழ்வின் சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமாக உழைக்கும் தந்தையாக புனிதமாக வாழ்ந்து காட்டினார். 'கொரோனா தொற்றுநோய்' பின்னணியில் ஒவ்வொரு சாதாரண மனிதரும் வாழ்வின் துன்பத்தில் பொறுமையோடு வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நம்பிக்கையோடு வாழ்வது நமக்கு மீண்டும் புனித யோசேப்பை நினைவுபடுத்துகிறது.
Share: