• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Store

மறையுண்மைகளின் ரோஜா

H21cm x W14cm

Review

"ஜெபம் செய்யுங்கள், ஜெபமாலை சொல்லுங்கள்" என்பதே இறை அன்னையின் அழைப்பும் வேண்டுதலும். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்றாலே செபமாலை என்ற கேடயத்தைப் பெற்றவ்ர்கள் என்பது தெளிவான உண்மை. நாம் அன்னையின் வழியில் இறைவனைச் சென்றடையவும், கிறிஸ்துவைப் பின்பற்றி வாழவும் நமக்கு வழிகாட்டுதலும், வழி நடத்துதலுமாக இருப்பது செபமாலையே. கிறிஸ்துவையும், அவரின் வாழ்வைப்பற்றியும் தியானிக்க ஊன்று கோலாக அமைந்திருப்பது, செபமாலை மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள மறையுண்மைகள். (பணி. G.J. ரொசாரியோ, C.PP.S)

 


Share: