H21cm x W13.5cm
திருக்குறள் எவ்வாறு வாழ்க்கையின் மிக முக்கியமான பெரிய உண்மைகளை சுருக்கமாக மக்களின் மனதில் பதியக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் இந்நூல், கிறிஸ்துவ மதத்தின், ஏன் மனித குலத்தின் அடிப்படையான உண்மைகளையும், நெறிமுறைகளையும், உறவின் ஆழத்தையும் வெளிப்படுத்துபவை என்பதில் ஐயம் இல்லை. மழைபொழிவின் எட்டு பரிமாணங்களும் மீண்டு உயிர் கொடுத்து ஊட்டமளித்து இன்றைய சமுதாயத்தின் பிரச்சினைகள், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏக்கங்களில் அதை பிரதிபலிக்கச் செய்கிறார் ஆசிரியர். இவர் மழைபொழிவை மட்டும் எழுதவில்லை, மாறாக திருவிவிலியத்திற்கு மழைபொழிவின் கண்ணோட்டத்தில் ஒரு விளக்க உரையே அளிக்கிறார் என்று கூறலாம். (பணி. ஸ்தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு ச.ச (சென்னை சலேசிய மாநில தலைவர்)
Share: