H24cm x W18.5cm
மறைக்கல்வி விசுவாச வாழ்க்கைப் பயிற்சி. அது மனித வாழ்வு முழுவதும் தொடர வேண்டிய தொடர் நிகழ்ச்சி. இளமைப் பருவம் இதற்கு விதிவிலக்கல்ல. இளைஞர்கள் தம்மில் வளர, சமுதாய உறவில் செழிக்க, இறைவனில் என்றும் பற்றுறுதி கொள்ள விசுவாசப் பயிற்சி அவசியம்.தொன் போஸ்கோ மறைப்பணி மையம் இளைஞர் மறைக்கல்விக்காக இந்த அருமையான நூலை தயாரித்திருப்பதை கண்டு மகிழ்கிறேன். - மேதகு ஆயர் எட்வார்ட் பிரான்சிஸ்
Share: